Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் இஸ்ரோ தலைவர் காலமானார்

முன்னாள் இஸ்ரோ தலைவர் காலமானார்

-

- Advertisement -

பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார்.இஸ்ரோ தலைவர் காலமானார்பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார். இவா் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்து உள்ளாா். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், போன்ற உயரிய விருதுகளை பெற்ற சிறப்பிற்குரியவா்.

அதுமட்டுமல்லாமல், சா்சைக்குரிய புதிய தேசியக் கல்விக் கொள்கையை வகுத்தவர். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவா். நாட்டின் திட்டக் கமிஷன் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவா்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

 

 

 

MUST READ