Tag: Public Exam

பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் மாணவி ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இவா் பொது தேர்வில்...

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் – விஜய்

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம்...

இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17,633 பேர் எழுதவில்லை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், 17,633 பேர் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் வருகிற...

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு...

10, 11, 12- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவ.16) வெளியிடுகிறார்.ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!இது...