- Advertisement -

10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவ.16) வெளியிடுகிறார்.

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023- 24- ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று (நவ.16) காலை 09.30 மணிக்கு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டட வளாகத்தில் வெளியிடவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.