Tag: Education Minister Anbil Mahesh

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா...

ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!

ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில்...

ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு...

SSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!

 ஆதார் அட்டைகள் பெறுவதில் மாணவச் செல்வங்களுக்கு உள்ள குறைகளையும், நேர நெருக்கடிகளையும் போக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.ஓடிடி தளத்தில் வெளியான 3...