Tag: Puducherry

வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி- தவிக்கும் மக்கள்

வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி- தவிக்கும் மக்கள் புதுச்சேரி ஆட்சிப் பகுதியான மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. புதுச்சேரி பிராந்தியம் மாஹே கேரள மாநிலம் கண்ணூர் பக்கத்தில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக...

பலத்த காற்றுடன் பெய்த கனமழை….வேரோடு முறிந்து விழுந்த மரங்கள்!

 புதுச்சேரியில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு இடங்களிலும் 100- க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட...

இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்- தமிழிசை யோசனை

இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்- தமிழிசை யோசனைபுதுச்சேரியில் அரசு மருத்துவர்களுக்கு சீருடை வழங்க அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவர் தின விழாவில் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.புதுச்சேரி...

மின்னல் தாக்கி இளைஞர் பலி! குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம்

மின்னல் தாக்கி இளைஞர் பலி! குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம் புதுச்சேரி அருகே மின்னல் தாக்கி பெங்களூர் வாலிபர் பலி ஆனார், குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து...

“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (ஜூன் 25) முதல் ஜூன் 29- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,...

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

 நடிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்துப் பேசினார்.வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியின் புதிய திரில்லர்… ரிலீஸ் தேதி அப்டேட்!நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் 'லால்...