Tag: pudukkottai

“ரூ.10,000 அபராதம்… இல்லையென்றால் ஊரை விட்டு விலக்கு!” — புதுக்கோட்டையில் அரங்கேறிய கட்டப்பஞ்சாயத்து: நீதிமன்றம் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய...

தவெக ஆட்சியில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது — புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி விளாசல்!

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையீடு அருகே புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ். ரகுபதி, கூட்டத்திற்குப்...

தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முகமது பர்வேஸின் உளறல் பேச்சு: புதுக்கோட்டையில் அரங்கேறிய சுவாரசியம்!

புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்...

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை வெள்ள முனியன்கோயில் கிடா வெட்டு பூஜை திருவிழா கோலாகலம்; 1,000 கிலோ ஆட்டுக்கறியுடன் 5,000 பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வெள்ள முனியன்கோயில் கிடா வெட்டு பூஜை திருவிழா பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்...

புதுக்கோட்டையில் பரபரப்பு: 100 நாள் வேலைத்திட்டத்தில் குளம் வெட்டியபோது 516 பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த 516 பழங்காலச் செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு: 3 இடங்களில் அதிரடியாக இறங்கிய அமலாக்கத்துறை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மூன்று வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக முதற்கட்ட...