Tag: R. B. Udhayakumar
ஜல்லிக்கட்டு அவமதிப்பு – தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்; செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆவேசப் பேச்சு!
ஜல்லிக்கட்டு குறித்துத் தவறாகப் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையாவைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்...
அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த...
“தியேட்டரில் அழுதால் விஜய் செத்துட்டாங்கன்னு நினைப்பாங்க!” – முதலமைச்சர் விஜயை வம்பிழுத்த ஆர்.பி. உதயகுமார்!
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அனல்...
நீட் முதல் லாக்கப் மரணம் வரை… தவெக அரசின் அலட்சியம் ! முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம்
சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கல்வி, பாசனம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்...
“விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!” – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்து பாடுவதில் கூட்டணித் தலைவர்களுக்கும், அதிமுகவிலிருந்து தாவிய ‘அடிப்பொடிகளுக்கும்’ இடையே கடுமையான...
மன்னராட்சியா, மக்களாட்சியா?” – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: “ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்” எனச் சாடல்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்து 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க 'ஆள் பேர அரசியல்' மற்றும் 'குதிரை...
