Tag: Rainwater Stagnation
காரிமங்கலம் மொரப்பூர் சாலை மேம்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காரிமங்கலம் பகுதியில் உள்ள மொரப்பூர் சாலை...
