Tag: Ramanathapuram
புத்தகத் திருவிழா மைதான உணவகத்தில் விற்கப்பட்ட சுண்டலில் புழு!
ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா நடந்த மைதானத்தில் உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட சுண்டலில் புழு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய...
“தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!”
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு...
வகுப்பறையில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை.. ராமநாதபுரத்தில் சோகம்..
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக்....
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!
இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி...
“ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!
மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையிலும், அவர் பங்கேற்று மரியாதைச் செலுத்தினார்.ராமநாதபுரத்தில்...
