Tag: Ramanathapuram

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில்,...

“தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூபாய் 1.55 கோடியில் இரண்டு நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இது தொடர்பாக தமிழக அரசு...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

பரமக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம்:

பரமக்குடியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மீனவங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த 16 பள்ளி மாணவ மாணவிகளுக்கு...

“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் நடந்த மீனவர்கள் நல...

எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!

 எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள் நிறைவு… நெகிழ்ந்த தனுஷ்!இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...