Tag: Rapido
ரயில்வே அதிகாரிகளை காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலின ஓட்டுநர்: ராபிடோ நிறுவனம் 100 ஆண்டுகள் தடை விதித்து அதிர்ச்சி!
தனது காரில் பயணித்த உயர் அதிகாரியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய நான்கு ரயில்வே அதிகாரிகளைக் காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுநருக்கு, ராபிடோ (Rapido) நிறுவனம் 100 ஆண்டுகள்...
பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.20 லட்சம் வரை...
பெட்ரோல் தீர்ந்ததால் பயணியுடன் தள்ளி சென்ற ஓட்டுநர்!
ஹைதராபாத்தில் பயணியுடன் ராபிட்டோ (rapido) ஓட்டுநர் பைக்கைத் தள்ளிச் சென்ற நிகழ்வு காண்போரை வேதனையடையச் செய்துள்ளது.விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பைக்...
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்
இருசக்கர வாகனத்தை பைக் டாக்சியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றக்கொள்ளவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,...
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ப்ரோக்கர்களின் கட்டுப்பாட்டில் தான் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளது.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழக ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நடைபெறும்...
