Tag: sanitation workers

நாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?” — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

சென்னையில் 7-வது நாளாகத் தொடரும் போராட்டம் — முதலமைச்சரை சந்திக்கும் வரை வாபஸ் இல்லை என அறிவிப்புபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள்...

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எத்தகைய சுமூகமான முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது....

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல் பேசும் முதலமைச்சர் விஜய், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என உழைப்போர் உரிமை...

கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!

ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு!கடலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பரப்புரையாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம்...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி,...

ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை...