Tag: Sasikala

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்து தெரிவித்த சசிகலா!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக இப்புத்தாண்டு...

“சசிகலாவின் இல்லம் கோயில் போன்று உள்ளது”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

 சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சசிகலாவின் இல்ல புதுமனை புகுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்' ஜெ.தீபா வசம்...

சசிகலாவை சந்தித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், சசிகலாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்க படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத வெற்று அறிக்கை – சசிகலா விமர்சனம்

திமுக தலைமையிலான அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாய பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாமல் ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு – சசிகலா வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு.எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.திரு.எல்.கே.அத்வானி அவர்கள் துணை...

“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானத்தை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்திருந்தது. இதையடுத்து,...