spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவு - சசிகலா இரங்கல்..

we-r-hiring

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானத்தை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்திருந்தது. இதையடுத்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது செல்லும் என்றும், சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், செந்தில் குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

“மின்விநியோகம் சீராகிறது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, சசிகலாவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ