Tag: Sasikala
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 20 தங்கப்பதக்கங்கள்- சசிகலா பாராட்டு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 20 தங்கப்பதக்கங்கள்- சசிகலா பாராட்டு19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 13 தங்கம் உள்பட 56 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் தற்போது...
நடிகர் மாரிமுத்து மறைவு : சசிகலா, ஓபிஎஸ் இரங்கல்..
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவுக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது....
சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்!
சசிகலா மற்றும் இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார...
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்மதுரை கோச்சடை பகுதியில் திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ...
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார், விரைவில் சந்திப்பு நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு...
மன்னிப்பு கடிதம் மூவருக்கு பொருந்தாது- ஜெயக்குமார் செக்
மன்னிப்பு கடிதம் மூவருக்கு பொருந்தாது- ஜெயக்குமார் செக்
தமிழகத்தில் எப்போது தேர்தல் வரும் என மக்கள் கொதித்துபோய் உள்ளனர். மக்கள் எப்படி போனால் என்ன? தன் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என ஸ்டாலின்...