Tag: Seeman
விஜய் அரசியல் பேசுவார் என்பதாலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து- சீமான்
விஜய் அரசியல் பேசுவார் என்பதாலேயே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து- சீமான்
பணி நிரந்தரம், சமய வேலைக்கு சமய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு...
காவிரி விவகாரம்: போராட்டத்தை அறிவித்த நாம் தமிழர் கட்சி!
காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு...
சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும்...
“அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்கிறேன்”- சீமான் ட்வீட்!
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்திருந்தார்.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின்...
2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்- சீமான்
2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்- சீமான்
விஜயலட்சுமியிடம் ரூ.60 லட்சம், நகைகள் எதுவும் நான் பெறவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக...
விஜயலட்சுமி சீமான் வழக்கு -இன்று சீமான் ஆஜர்
சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய விசாரணைக்காக சீமான் வரும்போது தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி...
