Tag: Shooting
ஜூன் மாதத்தில் தொடங்கும் கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு!
கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த...
துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்…. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு!
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்குச் சென்ற இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை...
‘தலைவர் 171’ படப்பிடிப்பு இந்த மாதத்தில் தான் தொடங்கும்….. லோகேஷ் சொன்ன பதில்!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். அதேசமயம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும்...
வணங்கான் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மிஷன் சாப்டர் 1. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் அருண் விஜய், பிரபல இயக்குனர்...
முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்… புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் மாவீரன் மற்றும் அயலான். இதில், மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அயலான் திரைப்படம்...
தள்ளிப்போகும் ‘STR48’ படப்பிடிப்பு…. அப்செட்டில் சிம்பு!
நடிகர் சிம்பு அடுத்ததாக தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...
