Tag: Sivakasi

பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

 சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.“பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி, ரெங்கபாளையத்தில்...

“பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது கடைசி விவசாயி!இது தொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

‘வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூபாய் 3 லட்சம் நிதி’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த கொடூரம் சிவகாசி-மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.சிவகாசி மேற்குப் பகுதி சாட்சியார்புரத்தில் அரசு உதவி...

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!சிவகாசி அருகே பெட்ரோல் ஊற்றி தந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.சிவகாசி அருகே வெம்ப கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த...

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து அறைகள் தரைமட்டமாகின.சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் ஆறுமுக சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு...