Tag: Srirangam
நில மோசடி வழக்கில் பாஜக விவசாய அணி நிர்வாகி கைது!
திருச்சியில் தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ய முயன்ற பாஜக விவசாய அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 18...
ஸ்ரீரங்கம் தேரோட்டம்- மே 06- ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி, வரும் மே 06- ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்கிறார் பிதமர் மோடி!
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில்...
ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப...
‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்’- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல் நடைபெறும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கைச் சீரழித்துள்ள தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்தமிழக...
ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.“சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்”- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!பூலோகம் வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட...