Tag: Stones
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் - தியோடார் ரூஸ்வெல்ட்அமெரிக்க அதிபர்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே
உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில்,...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (1) – ரயன் ஹாலிடே
கண்ணோட்டம்: ஒரு பார்வைஎண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு...
வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்
சென்னை திருவள்ளூர் திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...
கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!
சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வர்ணனைகளில் மறைந்திருக்கும் தொன்மை, தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழரின் தொண்மையியல் புதுவெளிச்சம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளது பளிங்கால்...
