Tag: Sudarsanam

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சுதர்சனம்,...