Tag: Supreme Court
“யார் இந்த ஃபாலி நாரிமன்?”- விரிவாகப் பார்ப்போம்!
இந்தியாவின் தலைச்சிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியபட்ட ஃபாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..முக்கிய வழக்குகளில் வாதங்களால்...
பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!
பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார்.நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னால் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு…… விஷால் கண்டனம்!உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் பல்வேறு...
ஸ்டெர்லைட் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துக்கள் தவறானவை – கே.பாலகிருஷ்ணன்
ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துக்கள் தவறானவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த 14.02.2024 அன்று உச்சநீதிமன்றம்...
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!
கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து...
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது – ஜவாஹிருல்லா
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு வருடங்களுக்கு முன்பு,...
தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய...
