Tag: T20 Match

வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

 இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் நடத்தப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.ஆரோக்கியமான...

டி20 தொடர்- இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபாரம்!

 இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய...

100- வது போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல்!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தனது 100-வது டி20 போட்டியில் சதம் விளாசியதுடன் பல்வேறு சாதனைகளையும் பதிவுச் செய்துள்ளார்.தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..மூன்றாவது...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத்...