Tag: take

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

விவசாய இடுபொருட்கள்,உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இடுபொருட்கள்  மற்றும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம்...

மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

உழவர்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை!

மாம்பழம் விலை வீழ்ச்சி:  உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பவாது, ”தமிழ்நாட்டில் நடப்பாண்டில்...

மரணம் இயற்கை எனினும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை – வைரமுத்து!

கலை , அரசியல், அறிவுலகம் குறித்த தீர்க்கமான சிந்தனையாளர் நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.நடிகர் ராஜேஷ் 1949-ல் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மன்னார்குடியில் பிறந்தார்....

சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...