Tag: Tamil Nadu Government
வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசுக்குப் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
"அரசு மற்றும் தனியார் துறைகளில் சுழற்சி முறையில் பணியமர்த்த குழு அமைக்க வேண்டும்" – அக்டோபர் 7-க்கு வழக்கு ஒத்திவைப்பு.தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு...
அரசியல் களத்தில் ஆணவமும், அனுபவமின்மையும்: தமிழக அரசு மீது மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் விமர்சனம்!
தமிழக அரசியல் களம் தற்போது கொந்தளிப்பான சூழலில் உள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் தனது காட்டமான விமர்சனங்களை...
“ஆட்சி, அதிகாரம், அகம்பாவம்”: தற்போதைய தமிழக அரசு மீது நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் கடும் விமர்சனம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய ஆட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் "மாற்றம்" என்ற பெயரில் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்...
டெல்லி கூட்டத்தால் திசைதிருப்ப முடியாது! மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – கொதித்தெழும் கான்ஸ்டன்ட் ரவீந்திரன்!
மக்களவை தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தை முன்னிறுத்தி முதல்வர் விஜய் கூட்டியுள்ள எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் வெறும் "திசை திருப்பும் அரசியல் நாடகம்" என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் போட்டுடைத்துள்ளார்.காவிரி...
தொகுதி மறுவரையறை குறித்த விவாதம்: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக, தேமுதிக அறிவிப்பு!
தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்திமுகவின் கடும் எதிர்ப்பு:
இந்தக் கூட்டம் குறித்து...
தமிழக அரசு மற்றும் காவல் துறையின் போக்கில் மாற்றம் தேவை”: கனகராஜ் வலியுறுத்தல்
தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள், காவிரி நீர் விவகாரத்தில் அரசின் அணுகுமுறை மற்றும் காவல் துறையினரின் தரம் தாழ்ந்த செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கடும்...
