Tag: Tamil Nadu politics

“வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது!” – திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எக்ஸ் தளத்தில் கொந்தளிப்பு!

எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுகவினர் எதிர்கொண்ட தியாகங்கள் மற்றும் அடக்குமுறைகளைக் கேலி செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது 'எக்ஸ்' (ட்விட்டர்)...

“பத்திரிகையாளர்களைப் பார்க்கவே பயப்படும் முதல்வர் விஜய்.. முரசொலி மாறனைப் பத்தி பேசலாமா?” – தயாநிதி மாறன் விளாசல்!

தமிழகச் சட்டமன்றத்தில் மறைந்த தலைவர் முரசொலி மாறன், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்தும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்தும் முதல்வர் விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு, திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற...

சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள் மாறிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது...

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி காத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சபாநாயகர் பிரபாகர் பாராட்டிப் பேசியுள்ளார்.பேரவையில் உருவான அமளி சட்டமன்ற நடவடிக்கைகளின் போது திமுக உறுப்பினர்கள்...

“தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என உறுதியாகச் சொல்ல முடியாது” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும், அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆதரவு தீர்மானிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

“தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை!” – அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

தவெக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; கூட்டணி கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை எனப் பேட்டிதமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவிதமான கூட்டணியிலும் இல்லை என்றும், அக்கட்சியின் கூட்டங்களில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை...