Tag: Tamil Nadu
பொங்கல் பரிசு தொகுப்பினை கண் கருவிழி மூலம் வழங்கலாம் – உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பினை கண் கருவிழி மூலம் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரொக்க...
தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ஆனந்த் மகிந்திரா…நன்றி தெரிவித்த முதல்வர்….
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, பெருங்குடியில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு வரவேற்பு...
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை…
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என போக்கவரத்துத் துறை சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வரும்...
வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “வரைவு வாக்காளர் பட்டியலில்...
கரூர் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆயுதப்படை டிஜிபி ஆஜர்!!
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்...
மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று...
