Tag: Tamil Nadu

அரசு பேருந்துகளில் விளம்பரங்களை அகற்ற கோரி பொது நல வழக்கு…

பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பேருந்து கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சென்னை...

தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன...

பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச்...

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள...

மூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.கடந்த 24-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை...

வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத்...