spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…

மூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…

-

- Advertisement -

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.மூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…கடந்த 24-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த செய்தியை கேட்டவுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார், மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்…. குவியும் வாழ்த்துகள்!

MUST READ