Tag: Tamil Nadu

பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக  வேண்டும் என்றும், காவல்துறை நோட்டீசுக்கு எதிராக ராஜா தொடா்ந்த வழக்கை தள்ளுபடி...

தமிழ்நாட்டு மா விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி வலியுறுத்தல்…

"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை...

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில்...

முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு – முத்தரசன் கண்டனம்

“முருகனின்” பெயரால் முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும் பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல்...

தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு

ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன ஆனால், தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ...

தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…

ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலமை கண்காணிக்கப்பட்டு தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர்...