Tag: Tamilnadu

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தப் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றும் விவகாரத்தில் கடிதம் மூலம்...

“முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு”!

 முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஇது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து...

“சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்…..”- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்....

பாஜகவின் மூன்று திட்டங்கள்..

பாஜகவின் மூன்று திட்டங்கள்... கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது "தமிழ்நாட்டின் லேடியா, குஜராத்தின் மோடியா" பார்த்துவிடுவோம் என்று பாஜகவிற்கு எதிராக ஜெயலலிதா ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதெல்லாம்...

கோரிக்கை மனு அளித்த பெண்…. விமான நிலையத்திற்கு அழைத்து ஆணையை வழங்கிய முதலமைச்சர்!

 மூன்று நாள் அரசுமுறை பயணமாக, சேலம் மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூன் 11) மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வேண்டி கோரிக்கை மனு அளித்த சேலம் மாவட்டம், மேற்கு வட்டம்,...

“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

 சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் பள்ளியில் மாணவர்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். அப்போது, பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் பூங்கொத்து கொடுத்து அமைச்சர்...