Tag: Tamilnadu
“தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (ஜூன் 07) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. 'கலைஞர் 100' என்ற...
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்திஉதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 05)...
தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்விமத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர்...
ரயில் விபத்து- தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழப்பு?
ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து...
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மற்றும் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மீட்புப் பணிகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் குறித்து தமிழக...
தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூன் 02) ஒடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த...
