Tag: tearful
வந்தவாசி நீட் மாணவி தற்கொலை! உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு...