Tag: Thieves
நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…
ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...
நெதர்லாந்தில் இருந்த படி திருட்டை கண்டுபிடித்த வீட்டின் உாிமையாளா்! திருடா்கள் கைது…
வீட்டுக்குள் திருடர்கள் இருப்பதை நெதர்லாந்தில் இருந்தபடி அறிந்த நெதர்லாந்தில் இருந்தபடி கொடுத்த தகவலின்படி திருடா்கள் கைது செய்யப்பட்டனா்.சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசன் பிள்ளை தெருவை சேர்ந்த வெங்கட்ரமணன் (58), நெதர்லாந்தில் வசிக்கும் தனது...
இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை…. மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!
இயக்குனர் மணிகண்டன், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தொடக்க காலத்தில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இவர்...
