Tag: thoothukudi

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பலி

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து...

தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 21 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...

வின்ஃபாஸ்ட் ஆலை – சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து...

தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...