Tag: Tiruvallur
கொரட்டூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலம்!
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொரட்டூர் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.அயோத்தி சென்ற ரஜினி கூறிய...
மீட்புப் பணியில் மந்தம்- பி.டி.ஓ. பணியிட மாற்றம்!
மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம்,...
நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிச.11) திறக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் பள்ளி,...
திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று (டிச.05) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!வானிலை நிலவரம் தொடர்பாக,...
புயல் எச்சரிக்கை: டிச.04- ஆம் தேதி திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
புயல் எச்சரிக்கை காரணமாக, வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்...
தலைத் துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரின் சடலம்!
திருவள்ளூர் அருகே ரவுடி தலைத் துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பழி வாங்கும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.18 மொழிகளில் வெளியாகும் ஜீனி திரைப்படம்திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி...
