Tag: Tiruvallur
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான “வார் ரூம்” திறப்பு!
2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தேர்தல் பணிக்கான "வார் ரூம்" திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆவடி...
‘தொற்றுநோய் ஏற்படும் அபாயம்’- நடவடிக்கை எடுக்குமா ஆவடி மாநகராட்சி?
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. சுமார் 3,000 குடியிருப்புகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில்...
“வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்”- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் இந்த வருடத்தில் முதல் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.31) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில்...
விஷவாயுத் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் உள்ள நடேசன் தெருவில் 'அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்ட்டில்' உள்ள கழிவுநீர் தொட்டியில் ஜன.22- ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்...
இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்- காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையாளர் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 1973- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில்...
