மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிச.11) திறக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
இமயமலைப் பகுதியில் நிர்வாணமாக பிறந்தநாளை கழித்த விஜய் பட நடிகர்
பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!
மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்களிலும் டிசம்பர் 04- ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.