Tag: colleges

டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்...

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கரையை கடந்த பெஞ்சல் புயல், முற்பகல் 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது புதுச்சேரிக்கு அருகே 30 கி.மீ.,...

கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

நவ. 09ல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்!

தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும்.தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, தமிழ்நாடு முழுவதும் நாளை (நவ. 09, சனி) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்...

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நாளை (அக.30) பள்ளி, கல்லூரிகளுக்கு  பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளது – ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும்...