Tag: TN Govt

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசு சார்பில் 'நீங்கள் நலமா' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் குறித்து மக்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதிகாரிகள் கருத்துக் கேட்டறிவர். மக்களின் கருத்து...

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு!

கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரும் புயல், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புர பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக ரூ.45.84 கோடி நிதி...

தேங்கி கிடக்கும் 15000 நெல் மூட்டைகள் – நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒன்றான செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் உடனடியாக களையப்பட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நாளை (மார்ச் 06) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2015- ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசை 'தனி ஒருவன்' திரைப்படம்...

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

 மயிலாடுதுறையில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை பயனாளி ஒருவர் திருப்பி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அந்த பயனாளி விளக்கம் அளித்துள்ளார்.விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன...

ரமலான் நோன்புக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரி வழங்க முதலமைச்சர் உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்...