Tag: TN Govt
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் பாமக தலைவர் அன்மணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70...
இன்று தொடங்குகிறது +1 பொதுத்தேர்வு!
தமிழகத்தில் +1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 04) தொடங்குகிறது. சுமார் 8.20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர்.பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது!
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (மார்ச் 03) காலை 07.00 மணி தொடங்கியது.மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைதுஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் – அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் தடையாணை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்...
தலைமைச் செயலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியாகியுள்ளது.கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு...
ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்!
ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனீஷ் சேகர் தனது அரசுப் பணியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.கங்குவா கிளிம்ப்ஸ் ரெடி… மகனுடன் கண்டு ரசித்த வில்லன் நடிகர்…கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனீஷ் சேகர், கடந்த 2011- ஆம்...
