spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!

we-r-hiring

மயிலாடுதுறையில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை பயனாளி ஒருவர் திருப்பி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அந்த பயனாளி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய்யை குத்தாட்டம் போட வைக்கும் ட்ரெண்டிங் நடன இயக்குனர்……கோட் பட அப்டேட்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை பயனாளி ஒருவர் மேடையிலேயே கொடுத்துவிட்டு சென்றார். அப்போது முதலமைச்சர் வாங்க மறுத்ததால், பயனாளியான மீனவர் ரமேஷ், அமைச்சர்களின் கைகளில் நிவாரண ஆணையைக் கொடுத்துவிட்டு சென்றார்.

சிங்கப்பூர் பறக்கும் விக்னேஷ் சிவனின் ‘எல்ஐசி’ படக்குழு…. வெளியான புதிய தகவல்!

இந்த நிலையில், நலத்திட்ட உதவிகளைத் திருப்பிக் கொடுத்தது குறித்து மீனவர் ரமேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாற்றம் இருந்ததாகவும், அதனால் தான் திரும்ப அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

MUST READ