Tag: TN Govt
ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு!
சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிக்ஜாம் புயல்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்துப் பேசினார்.புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்சென்னை வந்துள்ள மத்திய...
“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மழைநீர் வடிகால் பணிகள், தொடர்ந்து மீட்புப் பணி நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.‘கே.ஜி.எஃப்-3’ நிச்சயம் வரும்… அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!இது குறித்து அ.தி.மு.க.வின்...
“சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது”- தமிழக அரசு விளக்கம்!
புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27...
“வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானது!”
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா…. இரட்டைக் குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு!இது குறித்து மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், "பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப்...
4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...
