Tag: TN Govt

100 இடங்களில் இன்று முதல்வர் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்..

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய பயனாளர்கள் இணைய ஏதுவாக இன்று, 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது....

2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..

தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…இது குறித்து தமிழக அரசு...

“ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேச வேண்டும்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

 ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வுக் கண்டால் வரவேற்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு...

மின் விபத்துகளால் உயிரிழப்பு.. கேங்மேன்களுக்கு இந்த பணிகள் மட்டுமே வழங்கனும் – சீமான்..

மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு...

இந்தமுறை பொங்கல் பரிசு தொகுப்பாக 2000 ரூபாயா? தமிழக அரசின் அதிரடி திட்டம் என்ன??

2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை...