Tag: TN Govt
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!அதன்படி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக...
“அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்!”- தமிழக அரசுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மதுக் குடித்த முனியாண்டி, சிவக்குமார்...
சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்.-யைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்அதன்படி, சென்னை...
கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை இயற்கைக் கல்விக்கான முதன்மை மையமாக மாற்றமும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும், மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக...
‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார்’- அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, தமிழக நிதி மற்றும் மனிதவள...
இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அசாதாரணமான சூழல்களிலும், அமைச்சர் (அல்லது) முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமயங்களிலும் இலாகாக்கள் மாற்றிக் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- அமலாக்கத்துறைக்கு அனுமதி!கடந்த...