Tag: TN Govt

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!

 சி.பி.ஐ. விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை இதுவரை எந்தெந்த மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின்...

பாஜகவின் மூன்று திட்டங்கள்..

பாஜகவின் மூன்று திட்டங்கள்... கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது "தமிழ்நாட்டின் லேடியா, குஜராத்தின் மோடியா" பார்த்துவிடுவோம் என்று பாஜகவிற்கு எதிராக ஜெயலலிதா ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதெல்லாம்...

“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 சில வகை வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!மத்திய...

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்…. அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!

 17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர்...

“சேலத்திற்கு மேலும் திட்டங்கள் வர உள்ளன”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூபாய் 170 கோடி மதிப்பில் 50 ஆயிரம் பேருக்கு அரசின்...

“அரிசி, பருப்பு விலையைக் கட்டுப்படுத்துக”- தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி...