Tag: TN Govt

மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?- அண்ணாமலை கேள்வி!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய...

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!

  இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில் வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை...

“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!

 கோவை மாவட்டத்தில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பேனர் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்புகடந்த ஜூன் 1-...

“கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 கோயில்களின் வருமானம், செலவுகளை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறையால், தணிக்கை செய்யப்படுவதன் மூலம் மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது:...

25 உழவர் சந்தைகள் புனரமைப்பு- அரசாணை வெளியீடு!

 தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளைப் புனரமைப்பது தொடர்பாக, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அரசாணையில், "கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர்,...

8 பேர் குறித்த நிலை என்ன?; உறவினர்கள் தகவல் கூறலாம்- தமிழக அரசு அறிவிப்பு!

 "ஒடிஷா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிஷாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது....