Tag: TNEB
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: நான்காவது டெண்டரை வெளியிட்டது மின்வாரியம் – ஜனவரி வரை 4,900 மெகாவாட் வாங்கத் திட்டம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நான்காவது குறுகிய கால ஒப்பந்தப்புள்ளியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.இதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35! மின்வெட்டைச் சமாளிக்க தமிழக மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையைச் சமாளித்து, மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்...
ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் போராட்ட எச்சரிக்கை!
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தும் தமிழக வெற்றிக் கழக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் ஊழியர்...
மின் புகார்களை இனி WhatsApp மூலம் தெரிவிக்கலாம்! – ‘TNEB CHATBOT’ புதிய வசதி அறிமுகம் 24×7 செயல்படும் வசதி – 94987 94987 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிக்கும் வகையில் ‘TNEB CHATBOT’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் நுகர்வோர் தங்களது புகார்களை...
மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார்...
மின் கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கு மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம்...
