Tag: Tourists

இடுக்கியில் சுற்றுலாப் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப்!

இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில்...

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

நீலகிரி மாவட்டத்திற்கு  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள...

ஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…

உதகை மற்றும் கொடைக்கானலில் பலத்தக் காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி.கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று...

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல்...

பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி  மூழ்கி பலி

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள  கிராமமான பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு காவிரி ஆற்றில் மூழ்கி உள்ளார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு...

சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதல்

தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதுள்ளனர். பழனியில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது....