Tag: traffic
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து, அதிகளவில் மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு...
தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!
தென்காசி மாவட்டத்தில் தமிழகம்- கேரளா எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காலை நேரத்தில் கனிமவளங்களை ஏற்றி...
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…. சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னையில் இருந்து நேற்று (நவ.09) ஒரே நாளில் மட்டும் 550 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 3,465 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து, தீபாவளியைக் கொண்டாட...
தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்...
விஜய் ரசிகர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்
ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள...
சென்னை, பெங்களூரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.அ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!மிலாடி நபி, காந்தி...
